• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு குமாரசாமி சிவானந்தன்

பிறப்பு 01 JUN 1948 / இறப்பு 29 JUN 2025

யாழ். பருத்தித்துறை தம்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Morden ஐ வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி சிவானந்தன் அவர்கள் 29-06-2025 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், குமாரசாமி பாருபதம் தம்பதிகளின் அன்பு மகனும், திரு. திருமதி பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அன்னலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

சிவாகினி, சிவாந்தினி, பூரணா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

செந்தூரன், செல்வசங்கர் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

கமலாதேவி, காஞ்சனாதேவி, காலஞ்சென்ற சிவபாலன், சிவகோகன், சிவகணேசன், கிருஷ்ணகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஆஜென் செந்தூரன், அரவின் செந்தூரன், ஆரன் செந்தூரன், கியான் செல்வசங்கர், கியானா செல்வசங்கர் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.  

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction

    Monday, 14 Jul 2025 9:30 AM - 12:00 PM
    Tooting & Mitcham Community Sports Club Imperial Sports Ground, Bishopsford Rd, Morden SM4 6BF, United Kingdom

தகனம்
Get Direction

    Monday, 14 Jul 2025 12:40 PM - 1:40 PM
    North East Surrey Crematorium Cemetery Lodge, Lower Morden Ln, Morden SM4 4NU, United Kingdom

தொடர்புகளுக்கு
சிவாகினி - மகள்

    Mobile : +447846841850

செந்தூரன் - மருமகன்

    Mobile : +447460624519

சங்கர் - மருமகன்

    Mobile : +447464167221

சாந்தி - உறவினர்

    Mobile : +447990039431

Leave a Reply