• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி முருகேசு பராசக்தி

பிறப்பு 23 AUG 1932 / இறப்பு 24 AUG 2024

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம் சிவநகரை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு பராசக்தி அவர்கள் 24-08-2024 சனிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னாரின் பூதவுடல் 27-08-2024 செவ்வாய்கிழமை அன்று அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து 28-08-2024 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் உருத்திரபுரம் பொது இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).

மேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

வீட்டு முகவரி:
இல-94, சிவநகர்,
உருத்திரபுரம்,
கிளிநொச்சி.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மகாராசா - மகன்

    Mobile : +16477803044

செல்வராஜா - மகன்

    Mobile : +16479075099

சிவராஜா - மகன்

    Mobile : +14168458496

பிரபா - பேரன்

    Mobile : +94778686963

Leave a Reply