• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி சொக்கநாதன் சொர்ணதேவி

தோற்றம் 18 FEB 1951 / மறைவு 20 AUG 2024

யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சொக்கநாதன் சொர்ணதேவி அவர்கள் 20-08-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகராயர் ராமசிப்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான கனகராயர் செல்வநாயகி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சொக்கநாதன்(தபாலதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சறோஜினிதேவி, மயூரநாதன், சுசிலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், இராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஸ்ரீரமனா(லண்டன்), பிரகாமி(நெதர்லாந்து) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவநேசன், சுபாங்கினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தர்சிகா, கர்சிகா, லகாரிக்கா ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 21-08-2024 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் பி.ப 01:00 மணியளவில் நடைபெற்று பின்னர் கட்டுப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டுமுகவரி:-
விசாலாட்சி பாடசாலை வீதி,
மல்லாகம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஸ்ரீரமனா - மகன்

    Mobile : +447735030521

பிரகாமி - மகள்

    Mobile : +31687761467

Leave a Reply