• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு வ.ஐ.நல்லதம்பி சசிகுமார்

பிறப்பு 22 SEP 1975 / இறப்பு 15 JUL 2024

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட வ.ஐ.நல்லதம்பி சசிகுமார் அவர்கள் 15-07-2024 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி தையலம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

ராஜகுமாரி அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ராஜி - மனைவி

    Mobile : +94740056502

கனகு - சகோதரி

    Mobile : +919840237441

தவம் - சகோதரி

    Mobile : +94774731482

யோகு - சகோதரி

    Mobile : +94778727710

சந்திரன் - சகோதரன்

    Mobile : +94774634073

மகேந்திரன் - சகோதரன்

    Mobile : +16474826008

ஜனனி - மருமகள்

    Mobile : +4917658606554

அரன் - மருமகன்

    Mobile : +447305826190

ராஜி - மருமகன்

    Mobile : +33751488976

Leave a Reply