• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி திருச்செல்வி மன்மதராஜா

மலர்வு 01 JUN 1958 / உதிர்வு 10 JUL 2024

யாழ். கொக்குவில் பூநாறிமரத்தடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Grigny centre ஐ வதிவிடமாகவும் கொண்ட திருச்செல்வி மன்மதராஜா அவர்கள் 10-07-2024 புதன்கிழமை அன்று பிரான்ஸில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் சற்குணவதி தம்பதிகளின் அன்புப் புத்திரியும், காலஞ்சென்ற கனகசபை, வடிவீஸ்வரி தம்பதிகளின் மருமகளும்,

மன்மதராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,

தீப்தி, திலீப் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

விந்தூரியன் அவர்களின் பாசமிகு மாமியாரும்,

திவ்வியன் அவர்களின் பாசமிகு பேத்தியும்,

சற்குணலிங்கம்(இலங்கை), செம்மனச்செல்வி(இலங்கை), ஜெயராஜலிங்கம்(இலங்கை), மகாலிங்கம்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தங்கையும்,

காலஞ்சென்ற ரோஸ், ஜெகஜனனி(இலங்கை), காலஞ்சென்ற தர்மராஜா, மஞ்சுளா(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஜெகதீஸ்வரி அவர்களின் அன்பு அண்ணியும்,

சத்தியநாதன் அவர்களின் அன்பு மைத்துனியும்,

ஆஷா பிரியா(கனடா), சுரேந்திரன்(கனடா), காயத்ரீ, கார்த்திகா, வஹீசன்(இலங்கை), காருண்யா, வர்ஷா(இலங்கை) ஆகியோரின் அன்பு அத்தையும்,

காலஞ்சென்ற ஆதவன், அகரன் ஆகியோரின் அன்பு ஆச்சியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Saturday, 13 Jul 2024 2:00 PM - 3:00 PM
    Funérarium Espace Funéraire Ermitage 106 Bd de Fontainebleau, 91100 Corbeil-Essonnes, France

பார்வைக்கு
Get Direction

    Monday, 15 Jul 2024 3:00 PM - 4:00 PM
    Funérarium Espace Funéraire Ermitage 106 Bd de Fontainebleau, 91100 Corbeil-Essonnes, France

கிரியை
Get Direction

    Thursday, 18 Jul 2024 9:00 AM - 11:00 AM
    Funérarium Espace Funéraire Ermitage 106 Bd de Fontainebleau, 91100 Corbeil-Essonnes, France

தகனம்
Get Direction

    Thursday, 18 Jul 2024 11:30 AM - 12:00 PM
    Crematorium South Ile Courcouronnes 4 Imp. du Rondeau, 91080 COURCOURONNES, France

தொடர்புகளுக்கு
மன்மதராஜா - கணவர்

    Mobile : +33769666204

தீப்தி - மகள்

    Mobile : +33635257499

திலீப் - மகன்

    Mobile : +33665339485

சற்குணலிங்கம் - சகோதரன்

    Mobile : +94754204714

செம்மனச்செல்வி - சகோதரி

    Mobile : +94776874648

ஜெயராஜலிங்கம் - சகோதரன்

    Mobile : +94765753518

மகாலிங்கம் - சகோதரன்

    Mobile : +491722136943

Leave a Reply