• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு சந்திரராசா முத்தையா

பிறப்பு 13 APR 1945 / இறப்பு 26 JUN 2024

யாழ். அச்செழுவைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காட்டை வதிவிடமாகவும், கனடா Scarborough வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரராசா முத்தையா அவர்கள் 26-06-2024 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா செல்லம்மா தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான அப்பையா பிள்ளையம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயலட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,

மனோகரன், ஹரிகரன், டினேஷ்கரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

திருநேசராசா(மூத்தண்ணை) அவர்களின் பாசமிகு சகோதரரும்,

கனகபூசணி(பூசணி), கனகம்மா(கனகம்), காலஞ்சென்ற பரமேஸ்வரன்(தம்பி), தங்கம்மா(சின்னக்கா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுந்தரமூர்த்தி, காலஞ்சென்ற தருமலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகலனும்,

சுகந்தி, லோஜினி, துவாரஜி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சாமி, வரதன், தனம் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

காலஞ்சென்ற நிர்மலா(வவா), ஜெனோமிளா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

பவதாரணி, துளசிமாறன் ஆகியோரின் பாசமிகு அத்தை மாமாவும்,

சஜீஷா, சண்டின், சுவீடின், சுவீஸா, மிதுலா, ரிசாந், அபிநயா, ஐசானி, அஸ்வின், ஜஸ்வினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Tuesday, 02 Jul 2024 5:00 PM - 9:00 PM
    Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

பார்வைக்கு
Get Direction

    Wednesday, 03 Jul 2024 8:00 AM - 9:30 AM
    Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

கிரியை
Get Direction

    Wednesday, 03 Jul 2024 9:30 AM - 11:00 AM
    Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தகனம்
Get Direction

    Wednesday, 03 Jul 2024 11:00 AM
    Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தொடர்புகளுக்கு
மனோ - மகன்

    Mobile : +16472820557

கரன் - மகன்

    Mobile : +16472628490

டினேஷ் - மகன்

    Mobile : +14167169050

வரதன் - பெறாமகன்

    Mobile : +16478935090

தனம் - பெறாமகள்

    Mobile : +16474446595

Leave a Reply