• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி அன்னமேரி ஸ்ரனிஸ்லஸ்

அன்னை மடியில் 20 MAY 1939 / கர்த்தருக்குள் 23 JUN 2024

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட அன்னமேரி ஸ்ரனிஸ்லஸ் அவர்கள் 23-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அருணி பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தியோகுப்பிள்ளை இராசமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஸ்ரனிஸ்லஸ் அவர்களின் அன்பு மனைவியும்,

புஸ்பராணி, காலஞ்சென்றவர்களான சூசைதாஸ், கிளி மற்றும் தியாகு, சந்திரபோஸ், சுசிலா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜீவராஜா, காலஞ்சென்ற பவா மற்றும் டொமினிக், கலா, காலஞ்சென்ற ஜெனி மற்றும் சிவராசா ஆகியோரின் மைத்துனியும்,

ராஜ்குமார், காலஞ்சென்ற பப்சி மற்றும் ரஞ்சித், பசில், றியோ, றசிற்றா(டென்மார்க்), அனுசா, சுவீற்றா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நந்தினி, துரைராஜா, குமுதினி, பவானி, ரஞ்சன், இராஜமாணிக்கம், புவி, ரகுநிதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

Stefan Sinthu, Sabatini Mayooran, Sabina Piriyankan, Sheromie Brian, Sarveen Risharah, Sarjun, Abina, Derek, Marysha, Anngaline, Shelton, Sharon, Zelda, Liza, Brian, Stephica, Renuston, Revinstun ஆகியோரின் பேர்த்தியும்,

Ella, Ashwin, Milana, Ayanna, Kiyan, Ayla, Samaiyah ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live Link: Click Here
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Friday, 28 Jun 2024 5:00 PM - 9:00 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு
Get Direction

    Saturday, 29 Jun 2024 8:30 AM - 10:30 AM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

திருப்பலி
Get Direction

    Saturday, 29 Jun 2024 11:30 AM
    St. Thomas the Apostle Roman Catholic Church 14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canada

நல்லடக்கம்
Get Direction

    Saturday, 29 Jun 2024 12:30 PM
    Christ the King Catholic Cemetery 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada

தொடர்புகளுக்கு
குமார் - மகன்

    Mobile : +16477788612

றஞ்சித் - மகன்

    Mobile : +16478570815

பசில் - மகன்

    Mobile : +16477745162

றியோ - மகள்

    Mobile : +14162614726

ஜீவா ராஜா - சகோதரன்

    Mobile : +94775300493

சுசீலா - சகோதரி

    Mobile : +61425826861

Leave a Reply