• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு வைத்திலிங்கம் சரவணபவான்

பிறப்பு 10 JUN 1947 / இறப்பு 23 JUN 2024

யாழ். குமரகோட்டம் கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Westring 13, 52457 Aldenhoven ஐ வதிவிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் சரவணபவான் அவர்கள் 23-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் மகேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற இரத்தினம் மற்றும் இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அம்பிகாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

சோபியா, பிரணவன், பார்த்திபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நகுலேஸ்வரன், சிந்து ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அவினா, அகன்யா, விதுனன், விஹானா ஆகியோரின் அன்புப் பேரனும்,

பர்வதவர்த்தினி(பபா), காலஞ்சென்ற அருந்ததிதேவி(பேபி), பவானந்தன்(மணி), கோதைநாயகி(குஞ்சு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தங்கவேல், சிவசுந்தரம், பாலசுந்தரம், பாலகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Wednesday, 26 Jun 2024 3:00 PM - 4:30 PM
    Stadt Aachen Friedhof Hüls Wilmersdorfer Str. 50, 52068 Aachen, Germany

கிரியை
Get Direction

    Thursday, 27 Jun 2024 9:00 AM - 12:00 PM
    Stadt Aachen Friedhof Hüls Wilmersdorfer Str. 50, 52068 Aachen, Germany

தொடர்புகளுக்கு
அம்பிகா - மனைவி

    Mobile : +4915210648743

சோபியா - மகள்

    Mobile : +447958118603

பிரணவன் - மகன்

    Mobile : +491786534192

பார்த்திபன் - மகன்

    Mobile : +4917685628770

Leave a Reply