• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு கந்தையா ஜெகதீஸ்வரன்

அன்னை மடியில் 19 NOV 1954 / ஆண்டவன் அடியில் 18 JUN 2024

யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Ikast ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தையா ஜெகதீஸ்வரன் அவர்கள் 18-06-2024 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், வேலணை மேற்கைச் சேர்ந்த காலஞ்சென்ற கந்தையா(சிறாப்பர்), பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சேர் வயித்திலிங்கம் துரைசுவாமி மகேந்திரா, பாலாம்பிகை(சிறாப்பர்- முகாமையாளர் இலங்கை வங்கி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

உத்தமிப்பிள்ளை அவர்களின் பாசமிகு கணவரும்,

கலைஆனந்தி(குழந்தை), சொரூபானந்தி(லக்கி), சோபனானந்தி(சுவீற்றி), தினேஸ், சிவானந்தி(லக்சுமி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சத்தியமூர்த்தி(யோகன்) அவர்களின் அன்பு மாமனாரும்,

இராஜேஸ்வரன்(ஓய்வுபெற்ற ஆசிரியர், லண்டன்), காலஞ்சென்ற இராமேஸ்வரன்(நகுலன், ஓய்வுபெற்ற கிராம சேவையாளர்), பரமேஸ்வரன்(பபா, ஓய்வுபெற்ற கிராம சேவையாளர்- இலங்கை), கனேஸ்வரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

குலேந்திரா(பிரான்ஸ்), குகேந்திரா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மேகலை(லண்டன்), மங்களகௌரி(இலங்கை), ராஜேஸ்வரி(இலங்கை), சிவகுமாரி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சியாமளா(சாந்தி-பிரான்ஸ்), சுமதி(கனடா) ஆகியோரின் சகலனும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Sunday, 23 Jun 2024 10:00 AM - 11:00 AM
    Eb-Motion Dybdalsvej 3, 7442 Engesvang, Denmark

கிரியை
Get Direction

    Sunday, 23 Jun 2024 11:00 AM - 1:00 PM
    Eb-Motion Dybdalsvej 3, 7442 Engesvang, Denmark

தகனம்
Get Direction

    Sunday, 23 Jun 2024 1:30 PM
    Silkeborg Cemeteries and Crematorium Vestergade 100, 8600 Silkeborg, Denmark

தொடர்புகளுக்கு
சத்தியமூர்த்தி(யோகன்) - மருமகன்

    Mobile : +4591777797

கலைஆனந்தி - மகள்

    Mobile : +4571449712

சொரூபானந்தி - மகள்

    Mobile : +4560668112

குலேந்திரா - மைத்துனர்

    Mobile : +33620592498

Leave a Reply