• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

Mr Henry Joel Kanagasabai

Born 19 MAY 1926 / Rest 20 JUN 2024

Mr. Henry Joel Kanagasabai was born in Kollupitiya, Colombo- 03, Sri Lanka and lived in Colombo, Sri Lanka, Wattala, Sri Lanka, Thoothukudi, India and peacefully passed away on 20th June 2024.

Loving Husband's of Mary Grace Kanagasabai(late) and Cecilia Mary Kanagasabai(late).

Beloved father of Lalitha, Helen, Ranjani, Anjalidevi, Anton.

Devoted father-in-law of Sekar, Robertson.

Loving grand father of Suganya(USA).

Beloved brother-in-law of Matilda and Family(Srilanka), Elizebeth and Family(Srilanka), Reeta(late) and Family, Paul(late) and Family

Beloved uncle of Sathish and Family(Australia), Tyrone and Family(Srilanka), Jerome and Family(Maldives), Dinesh and Family(UAE), Radhi(Srilanka), Praveena and Family(Srilanka), Piyosheela and Family(Srilanka), Jeyaseelan(Srilanka), Steve(Canada),

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.

கொழும்பு கொள்ளுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, யாழ். வத்தளை, இந்தியா தூத்துக்குடி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஹென்றி ஜோயில் கனகசபை அவர்கள் 20-06-2024 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மேரி கிரேஸ் கனகசபை , சிசிலியா மேரி கனகசபை ஆகியோரின் அன்புக் கணவரும்,

லலிதா, ஹெலன், ரஞ்சனி, அஞ்சலிதேவி, அன்டன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சேகர், ரோபட்சன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுகன்யா(ஐக்கிய அமெரிக்கா) அவர்களின் அன்புப் பேரனும்,

மெடில்டா(இலங்கை), எலிசபெத்(இலங்கை), காலஞ்சென்றவர்களான ரீடா , பால் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சதிஸ்(அவுஸ்திரேலியா), டைரோன்(இலங்கை), ஜேரோம்(மாலதீவு), தினேஷ்(ஐக்கிய அரபு), ரதி(இலங்கை), பிரவீனா(இலங்கை), பியோஷீலா(இலங்கை), ஜெயசீலன்(இலங்கை), ஸ்டீவ்(கனடா) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Informed by: Family
Contacts
Sathish - Uncle

    Mobile : +61424566323

Jerome - Uncle

    Mobile : +94774163418

Lalitha Sekar - Daughter

    Mobile : +916383606691

Leave a Reply