• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு சின்னையா திருவருள்நாதன்

ஜனனம் 09 FEB 1956 / மரணம் 15 JUN 2024

யாழ். அச்சுவேலி தெற்கு பயித்தோலையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Luzern ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னையா திருவருள்நாதன் அவர்கள் 15-06-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சண்முகம், இரசாமணி(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

குமுதினி அவர்களின் அன்புக் கணவரும்,

நிரூஷன்(சுவிஸ்), ஜானுவி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற அரவிந்தமலர், ஜெயமலர்(இலங்கை), வேலருள்(சுவிஸ்), இலட்சியநாதன்(இலங்கை), சிவகரன்(கனடா), காலஞ்சென்ற தனமலர், இரவீந்திரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கிரிதரன் ஜெனிதா, பகிரதன் சிவகுமாரி, சிறிதரன் செல்வராணி, குபேந்தினி சண்முகவடிவேல், குஜேந்தினி கிருஸ்ணராஜா, குகேந்தினி ஜெயக்குமார், புவிதரன் நிலானி, பாமினி சத்தியகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Monday, 17 Jun 2024 2:00 PM - 7:00 PM
    Parkplatz Friedhof Friedental | Stadt Luzern Friedentalstrasse 60, 6004 Luzern, Switzerland

பார்வைக்கு
Get Direction

    Tuesday, 18 Jun 2024 2:00 PM - 7:00 PM
    Parkplatz Friedhof Friedental | Stadt Luzern Friedentalstrasse 60, 6004 Luzern, Switzerland

கிரியை
Get Direction

    Wednesday, 19 Jun 2024 9:00 AM - 1:00 PM
    Parkplatz Friedhof Friedental | Stadt Luzern Friedentalstrasse 60, 6004 Luzern, Switzerland

தொடர்புகளுக்கு
நிரூஷன் - மகன்

    Mobile : +41799462583

ஜானுவி - மகள்

    Mobile : +41799605161

வேலருள் - சகோதரன்

    Mobile : +41764993528

Leave a Reply