• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு பூவிலிங்கம் சுகுணேஸ்வரன்

பிறப்பு 28 DEC 1974 / இறப்பு 12 JUN 2024

யாழ். அச்சுவேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பூவிலிங்கம் சுகுணேஸ்வரன் அவர்கள் 12-06-2024 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், பூவிலிங்கம் சுலோசனா தம்பதிகளின் அன்பு மகனும், சற்குணம் லதா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கனுசியா அவர்களின் பாசமிகு கணவரும்,

சுலஷ்சன், ஹரிணிதன், ஐஷ்சியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுதர்சனா, சுதர்சன், பகிர்த்தனா, ஜனார்த்தனா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

உதயகுமார், ரிஹானி, சசிகுமார், நிறோஜன், கனுஷ்டன், சாளினி, கஜன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜனார்த்தன், சுருதிகா, சைந்தவி, அபினாஷ், ஜதீஸ்வர், ஆதுகாஷ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அயுன், அஜ்ஜினிகா, அதீரா ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைப் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

முகவரி:-
39 Leven Way
Hayes UB3 2SS, UK 
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கனுசியா - மனைவி

    Mobile : +447576563445

சுதர்சனா - சகோதரி

    Mobile : +33698919069

சுதர்சன் - சகோதரன்

    Mobile : +491729690310

Leave a Reply