• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு அருளானந்தம் அருட்சோதி

தோற்றம் 08 JUL 1946 / மறைவு 16 JUN 2024

யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு, அவுஸ்திரேலியா Sydney, Melbourne ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அருளானந்தம் அருட்சோதி அவர்கள் 16-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், அருளானந்தம் அருள்ராசம் தம்பதிகளின் அன்பு மகனும், சுந்தரம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மீனலோஜினி அவர்களின் அன்புக் கணவரும்,

Dr. கவிதா(General Practitioner), அருட்செல்வன்(IT Project Manager), மயூரன்(Software Engineer) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவரஞ்சன், இளவரசி, மயூரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அருட்சக்தி அவர்களின் அன்புச் சகோதரரும்,

சிவஞானசுந்தரம் அவர்களின் அன்பு மைத்துனரும்,

அம்ருதா, அதீஷ், சிந்தியா, மித்ரன், சஹானா, மகிழினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Peacefully, surrounded by loving family in Sydney on Sunday, June 16, 2024, “Arulanantham-Arudsothy” passed away at the age of 77.

Beloved son of Arulanantham, Arulrasam.

Beloved son-in-law of Sundaram, Sivapakiyam.

Beloved husband of Meenalogini.

Treasured father of Dr.Kavitha (General Practitioner), Arudselvan (IT Project Manager), Majuran (Software Engineer).

Beloved father in-Law of Sivaranjan, Ilavarasy, Mayoori.

Beloved brother of Arudshakthi.

Beloved Brother-in-law of Sivaganasundaram.

Beloved Grandfather of Amrutha, Atheesh, Cynthia, Mithran, Sahana, Mahilini.

This notice is provided for all family and friends.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
Dr. கவிதா - மகள்

    Mobile : +61431080950

அருட்செல்வன் - மகன்

    Mobile : +61423228249

மயூரன் - மகன்

    Mobile : +61481113271

Leave a Reply