• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி சறோஜினிதேவி குலசேகரம்

பிறப்பு 18 OCT 1951 / இறப்பு 14 JUN 2024

யாழ். துன்னாலை அல்லையம்பதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட சறோஜினிதேவி குலசேகரம் அவர்கள் 14-06-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், வடிவேலு குலசேகரம்(கௌரி டேடர்ஸ்- உரிமையாளர், கொழும்பு) அவர்களின் அன்பு மனைவியும்,

வசந்தி(லண்டன்), ஜெயந்தி(லண்டன்), நிதர்ஷன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ரமேஷ்(லண்டன்), சுரேஸ்(லண்டன்), கயலாணி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நிக்கேஷ், அக்‌ஷயா, சாஸ்விகா, சாஸ்வின் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

ஆகாஷ் அவர்களின் அன்பு அப்பம்மாவும்,

காலஞ்சென்ற வடிவேலு கந்தசாமி மற்றும் வடிவேலு சந்திரசேகரம், ராஜேஸ்வரி உபாசரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்.

நடராஜா இரத்தினராஜா, காலஞ்சென்ற நடராஜா பாலசந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 16-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:30 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் 17-06-2024 திங்கட்கிழமை அன்று கரவெட்டி துன்னாலை அல்லையம்பதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில்  பார்வைக்காக வைக்கப்பட்டு, பி.ப 01:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று அதனைதொடர்ந்து பி.ப 02:00 மணியளவில் கருகம்பன் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வடிவேலு குலசேகரம் - கணவர்

    Mobile : +94779750725

நிதர்ஷன் - மகன்

    Mobile : +447554007205

Leave a Reply