• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு பரமலிங்கம் ராஜ்குமார்

தோற்றம் 21 JAN 1981 / மறைவு 13 JUN 2024

யாழ். புங்குடுதீவைப் பூர்வீகமாகவும், பெரியகுளம் வட்டக்கச்சியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் St. Gallen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பரமலிங்கம் ராஜ்குமார் அவர்கள் 13-06-2024 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பரமலிங்கம், அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், இராசரத்தினம் தவமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயதர்சினி அவர்களின் அன்புக் கணவரும்,

அக்‌ஷயன் அவர்களின் பாசமிகு தந்தையும்,

லக்குமார்(கோபு), அக்‌ஷயா(Hardware- புளியம்பொக்கணைச்சந்தி), கேதீஸ்குமார்(பாலா- பிரான்ஸ்), நிஷாந்தினி(கீத்தா- மதவுவைத்தகுளம், வவுனியா), அர்த்தனன்(பகி- பெரியகுளம்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

மயூரன், தர்சினி, லக்‌ஷனா, நிஷாந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அனித்ரன் அவர்களின் பாசமிகு மாமாவும்,

அக்‌ஷயா, அரிஸ் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

சயந்தன், யுகநாத்(கிளி- நாகேஸ்வரா வித்தியாலயம் ஆசிரியர்), அனோசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கனகரெத்தினம், யோகேஸ்வரன், தவச்செல்வம்(சுவிஸ்), ஜீவானந்தன்(லண்டன்), அருளானந்தம்(பாபு- புளியம்பொக்கணை), வைத்திலிங்கம், பரமேஸ்வரி, பத்மநாதன், நாகேஸ்வரி ஆகியோரின் அன்பு மருமகனும்,

மல்லிகா, மஞ்சுளாதேவி, சந்திரா, மதிவதனி(சுவிஸ்) ஆகியோரின் பெறாமகனும்,

சாகித்தியா, விதுஷா, வினுஜா ஆகியோரின் உடன்பிறாவச் சகோதரரும்,

அகிலன், கந்தரூபன், சுதர்ஷா, கரிஸ், சிவஜீவன், ஜீவிதா, அஜந்தன், விதுசாளினி, கண்ணன், அபு, கலா, நாதன், லோகன் ஆகியோரின் அன்பு மச்சானும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Friday, 14 Jun 2024 4:00 PM - 8:00 PM
    Katholische Kirche Maria Himmelfahrt Jona Friedhofstrasse 2, 8645 Jona SG, Switzerland

பார்வைக்கு
Get Direction

    Saturday, 15 Jun 2024 1:00 PM - 9:00 PM
    Katholische Kirche Maria Himmelfahrt Jona Friedhofstrasse 2, 8645 Jona SG, Switzerland

பார்வைக்கு
Get Direction

    Sunday, 16 Jun 2024 1:00 PM - 9:00 PM
    Katholische Kirche Maria Himmelfahrt Jona Friedhofstrasse 2, 8645 Jona SG, Switzerland

பார்வைக்கு
Get Direction

    Monday, 17 Jun 2024 2:00 PM - 8:00 PM
    Katholische Kirche Maria Himmelfahrt Jona Friedhofstrasse 2, 8645 Jona SG, Switzerland

பார்வைக்கு
Get Direction

    Tuesday, 18 Jun 2024 2:00 PM - 8:00 PM
    Katholische Kirche Maria Himmelfahrt Jona Friedhofstrasse 2, 8645 Jona SG, Switzerland

தொடர்புகளுக்கு
ஜெயா - மனைவி

    Mobile : +41779076783

செல்வம் - மாமா

    Mobile : +41789495160

பாலா - சகோதரன்

    Mobile : +33758369092

லட்சுமி - தாய்

    Mobile : +94771736559

மயூரன் - மைத்துனர்

    Mobile : +94778491022

வன்னியசிங்கம் - சித்தப்பா

    Mobile : +41779117000

மதி - சித்தி

    Mobile : +41779124530

Leave a Reply