• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு செல்லையா சோதிநாதன்

பிறப்பு 21 SEP 1962 / இறப்பு 14 JUN 2024

யாழ். வடமராட்சி பொலிகண்டி ஶ்ரீ பத்திரகாளி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Wuppertal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா சோதிநாதன் அவர்கள் 14-06-2024 வெள்ளிக்கிழமை அன்று ஜேர்மனியில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா(இளைப்பாறிய ஆசிரியர்) சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணபிள்ளை சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

தினேஷா, தினுஷிகா, திவ்வியா, திலஷிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கெளதம் அவர்களின் அன்பு மாமாவும்,

சண்முகநாதன், சிவநாதன், செல்வச்சந்திர ராணி, செந்தில்நாதன், சிவகுருநாதன்(ஜேர்மனி) , காலஞ்சென்ற செல்வநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

இன்பமலர், காலஞ்சென்ற கலாவதி, ராகவன், வதனகுமாரி, தர்ஷினி(ஜேர்மனி), ரஞ்சிதமலர், அன்னலட்சுமி, இந்திராணி, சிவநாதன்(கனடா), செல்வநாதன், ஜெகநாதன், யோகலட்சுமி, விஜயலட்சுமி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜெயா - மனைவி

    Mobile : +491631812310

சிவா - சகோதரர்

    Mobile : +491608742854

சண்முகநாதன் - சகோதரர்

    Mobile : +94770333398

சிவநாதன் - சகோதரர்

    Mobile : +94772670584

செல்வச்சந்திர ராணி - சகோதரி

    Mobile : +94773022572

Leave a Reply