• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி செல்லமுத்து செல்லத்துரை

பிறப்பு 04 OCT 1937 / இறப்பு 22 MAY 2024

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், வவுனியா பண்டாரிகுளம், கனடா Scarborough, Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லமுத்து செல்லத்துரை அவர்கள் 22-05-2024 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னார் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், துரையப்பா தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்லத்துரை(SK) அவர்களின் அன்பு மனைவியும்,

துஷ்யந்தன், சயந்தன், கபிலன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவநங்கை(கீத்தா), ஈவ்லின்(ராஜி), அகிலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

துர்க்கா, கிருத்திகா, துவாரகன், சரன், சபரீசன், காயத்திரி ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,

இனியவீரன், இதயவீரா, ஜோய் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Saturday, 25 May 2024 5:00 PM - 9:00 PM
    Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

பார்வைக்கு
Get Direction

    Sunday, 26 May 2024 8:00 AM - 9:30 AM
    Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

கிரியை
Get Direction

    Sunday, 26 May 2024 9:30 AM - 11:00 AM
    Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தொடர்புகளுக்கு
செ.துஷ்யந்தன் - மகன்

    Mobile : +16478555790

சயந்தன் - மகன்

    Mobile : +16477136854

கபிலன் - மகன்

    Mobile : +16138788710

Leave a Reply