• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி அன்னக்கண்டு கந்தசாமி

பிறப்பு 10 DEC 1957 / இறப்பு 20 MAY 2024

யாழ். மட்டுவில் தெற்கு வளர்மதி வீதியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lausanne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அன்னக்கண்டு கந்தசாமி அவர்கள் 20-05-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னன் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மாசிலாமணி வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

மாசிலாமணி கந்தசாமி(சுவிஸ்) அவர்களின் அன்பு மனைவியும்,

ராகுலன்(சுவிஸ்), யசிந்தன்(சுவிஸ்), அபீனா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

இதயரூபி(சுவிஸ்), விஜேந்தினி(சுவிஸ்), மணிவண்ணன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

யவிஷா, வியாஷன், யஷ்வி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

துரைசிங்கம்(சுவிஸ்), குணசேகரம்(கனடா), மதிவதனா(சுவிஸ்), காலஞ்சென்றவர்களான கந்தசாமி(திரவியம், சுவிஸ்), இரவீந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சந்திரகாந்தா(சுவிஸ்), புவனேஸ்வரி(கனடா), மல்லிகாதேவி(சுவிஸ்), மகேந்திரராசா(சுவிஸ்), காலஞ்சென்றவர்களான சிவகுரு, சுப்பையா, அண்ணாச்சாமி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

நாகம்மா, கனகலிங்கம், காலஞ்சென்றவர்களான பொன்னன், நல்லம்மா, வல்லிபுரம், யோகம் ஆகியோரின் அருமை பெறாமகளும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Wednesday, 22 May 2024 1:00 PM - 6:30 PM
    Centre Funéraire de Montoie Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland

பார்வைக்கு
Get Direction

    Thursday, 23 May 2024 1:00 PM - 6:30 PM
    Centre Funéraire de Montoie Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland

பார்வைக்கு
Get Direction

    Friday, 24 May 2024 1:00 PM - 6:30 PM
    Centre Funéraire de Montoie Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland

பார்வைக்கு
Get Direction

    Saturday, 25 May 2024 10:00 AM - 3:00 PM
    Centre Funéraire de Montoie Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland

பார்வைக்கு
Get Direction

    Sunday, 26 May 2024 10:00 AM - 3:00 PM
    Centre Funéraire de Montoie Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland

கிரியை
Get Direction

    Monday, 27 May 2024 9:30 AM - 1:00 PM
    Centre Funéraire de Montoie Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland

தகனம்
Get Direction

    Monday, 27 May 2024 1:00 PM
    Centre Funéraire de Montoie Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland

தொடர்புகளுக்கு
ராகுலன் - மகன்

    Mobile : +41765059486

யசிந்தன் - மகன்

    Mobile : +41787196709

காண்டீபன் - சகோதரன்

    Mobile : +94777244688

Leave a Reply