• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி சிசிலியம்மா சந்தியாப்பிள்ளை

மண்ணில் 05 DEC 1932 / விண்ணில் 15 MAY 2024

யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட சிசிலியம்மா சந்தியாப்பிள்ளை அவர்கள் 15-05-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை எலிசபேத்தம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செபஸ்ரியாம்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் மருமகளும்,

காலஞ்சென்ற சந்தியாப்பிள்ளை செபஸ்ரியாம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சந்தியாப்பிள்ளை, மேரி யோசவ், திரேசம்மா மற்றும் அருட்சகோதரி மேரி பெனடிக்ற்றா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

திருமதி மேரி யோசவின் அவர்களின் அன்பு மைத்துனியும்,

செபஸ்ரியாம்பிள்ளை(குணம்-கனடா), அன்ரன்(யோகி-கனடா), எட்மன்(நவம்-கனடா), வில்லியம்(ஜெயம்-டென்மார்க்), ஆன் யூலியற்(புஷ்பா-கனடா), ஆன் பெனிற்றா(இந்திரா-கனடா) ஆகியோரின் பாசமிகு அம்மாவும்,

பியா ரெஜினா, விவியா, கேட்டி, சுதா, பிரபாகரன், காலஞ்சென்ற மகான் மற்றும் அருட்தந்தை போல் றொகான், அருட்தந்தை ஜஸ்ரின் சௌகான், அருட்சகோதரி விஜயா, லிகான், நித்தியா, ராஜகான் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அன்ரனி, றொஷானி, மேரி, வினோதினி, ஜோ, இவாங்ஜலின், டயானி, உலிசா, கெவின், பெரின், ஜெனோவியா, ஜெய்சன், ஜீன், ரிவோனியா, ஜோன், சாறா, நிமால், ஜோய்வின் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

தரணி,ஜெயன், மிராணி, திரிஸ்ரன், மித்திரன், அர்ஜுன், ஏய்டன்,ஜேமியன், ஆதித்தியன் மாறன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

Live stream link: click here(Visitation)

Live stream link: Click here(Mass)

Live stream link: Click here(Burial)

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Friday, 24 May 2024 5:00 PM - 9:00 PM
    Rideau Funeral Home & Cemetery 4239 Sources Blvd, Dollard-Des Ormeaux, Quebec H9B 2A6, Canada

பார்வைக்கு
Get Direction

    Saturday, 25 May 2024 9:00 AM - 10:30 AM
    Rideau Funeral Home & Cemetery 4239 Sources Blvd, Dollard-Des Ormeaux, Quebec H9B 2A6, Canada

திருப்பலி
Get Direction

    Saturday, 25 May 2024 11:00 AM
    Église catholique Saint-Luc 106A Av. Anselme-Lavigne, Dollard-des-Ormeaux, QC H9A 1N8, Canada

நல்லடக்கம்
Get Direction

    Saturday, 25 May 2024 12:30 PM
    Rideau Funeral Home & Cemetery 4239 Sources Blvd, Dollard-Des Ormeaux, Quebec H9B 2A6, Canada

தொடர்புகளுக்கு
செபஸ்ரியாம்பிள்ளை - மகன்

    Mobile : +15145626336

அன்ரன் - மகன்

    Mobile : +16474573026

வில்லியம் - மகன்

    Mobile : +4520735391

எட்மன் - மகன்

    Mobile : +14388797433

யூலியற்(புஷ்பா) - மகள்

    Mobile : +14167011571

இந்திரா - மகள்

    Mobile : +15145152886

Leave a Reply