• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வெளிநாட்டில் குட்டை உடையில் சீரியல் நடிகை ஜனனி வெளியிட்ட போட்டோஸ்

சினிமா

தமிழ் சின்னத்திரையில் நாம் இருவர் நமக்கு இருவர், ஆயுத எழுத்து, மௌன ராகம், மாப்பிள்ளை, இதயம் போன்ற தொடர்களில் சீரியல்கள் நடித்ததன் மூலம் மக்களின் இதயத்தை கொள்ளை கொண்டவர் தான் நடிகை ஜனனி அசோக்குமார்.

கடைசியாக இதயம் சீரியலில் நடித்தவர் அதன்பின் வேறு எந்த தொடரிலும் கமிட்டாகவில்லை. அண்மையில் நடிகை ஜனனி அசோக்குமார் வெளிநாட்டில் ஜாலியாக சுற்றுலா சென்றுள்ளார்.

அங்கு அவர் செம மாடனான குட்டை உடையில் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த போட்டோஸ்,

Leave a Reply