திருமதி சற்குணம் கோபாலபிள்ளை
தோற்றம் 24 DEC 1940 / மறைவு 02 OCT 2026
யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட சற்குணம் கோபாலபிள்ளை அவர்கள் 02-10-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் வள்ளியம்மை தம்பதிகளின் கனிஸ்ட புத்திரியும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம் கோபாலபிள்ளை(Bombay Store- கொழும்பு, Maniyam Store- புங்குடுதீவு) அவர்களின் அன்பு மனைவியும்,
காண்டீபன்(Gopal & Co- Paris), மணிமாறன்(Gopal & Co- Paris), வளர்மதி(கனடா), மணிவண்ணன்(ரவி, Paris), மதிவாணன்(கோபு, AAyini SAS, Air sun SAS, Ganesan SAS- Paris), நீலவண்ணன்(நீலன், Paris), முரளிதரன்(The Pizza, இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ரவிச்சந்திரன்(முன்னாள் உதவி அரசாங்க அதிபர்), பவானிதேவி(MBBS), மலர்விழி, மாலிகா, பத்மகௌரி, சுபர்ணா, சர்மிளா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு, நாகேசு, பராசக்தி, பசுபதிப்பிள்ளை, தாமோதரம்பிள்ளை(ஆசிரியர்), சிவபாக்கியம், கிருஷ்ணப்பிள்ளை ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, கருணாகடாட்சம், கருணாகரன், புவனேஸ்வரி, தியாகராஜா, கவிஞர் வில்வரெட்ணம் மற்றும் பரமேஸ்வரி, லீலாவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கவின், கவிசன், அவனிக்கா, கிஷோ, அஞ்சுகி, அஸ்மிதா, ஜதுசன், ஆழினி, ஆதுளன், ஆரபி, ஆரணன், ஆருரன், ஆயினி, அஸ்விதா, அபீஸ்மன், நிதுசன், ஆதுரி, தூரிகன், அபிசனா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: பிள்ளைகள்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Wednesday, 07 Oct 2026 2:30 PM - 4:30 PM
Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
கிரியை
Get Direction
Thursday, 08 Oct 2026 9:00 AM - 11:00 AM
Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தகனம்
Get Direction
Thursday, 08 Oct 2026 11:30 AM - 1:00 PM
Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தொடர்புகளுக்கு
ரவிச்சந்திரன் - மருமகன்
Mobile : +16476064252
காண்டீபன் - மகன்
Mobile : +33618175699
மணி - மகன்
Mobile : +33679847963
ரவி - மகன்
Mobile : +33746186629
கோபு - மகன்
Mobile : +33662790666
நீலன் - மகன்
Mobile : +33695113770
முரளி - மகன்
Mobile : +94772017824






















Leave a Reply