மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
இலங்கை
நிலவும் மோசமான வானிலை காரணமாக, நான்கு மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மண்சரிவு தொடர்பான சிவப்பு எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது.
இந்த எச்சரிக்கைகள் இன்று (04) காலை 9:00 மணி முதல் நாளை (05) காலை 9:00 மணி வரை, 24 மணி நேரம் வரை அமுலில் இருக்கும்.
கண்டி, கேகாலை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.






















