குறுகிய காலத்தில் பயிர்செய்வதால் குறுவை சாகுபடி என்றே பெயர்
தமிழ்நாடு
குறுகிய காலத்தில் பயிர்செய்வதால் குறுவை சாகுபடி என்றே பெயர்.
காவிரி நதிநீர் பிரச்னை தொன்றுதொட்டு வரும் இன்றும்....
தலைவர் முதல்வர் காலத்திலும் உண்டு....
குறுவை சாகுபடி தண்ணீர் இன்றி தஞ்சை மண்டலம் பாதிக்கப்பட்ட போது
ஹெக்டே அப்போ கர்நாடக முதல்வர்.....ரகுபதி அங்கே கல்வி அமைச்சர்...
உடல்நலம் குன்றிய நிலையில் ஹெக்டே இருக்க அவரையும் பார்த்து ரகுபதி
கல்வி அமைச்சர் பார்த்து..
தேவகவுடா முன்னாள் பிரதமர் அப்போ கர்நாடக அரசில் நீர்பாசனதுறை அமைச்சர்...
மூவரும் பேசி உடனே தண்ணீர் திறக்கப்பட்டு
குறுவை சாகுபடி பிழைத்தது.
அடுத்து அப்போ குண்டுராவ் அங்கே முதல்வர் நான் எம்ஜிஆர் ரசிகன் என்று ஒப்புக்கொண்டவர்.....
பொய்க்கு சொல்லவில்லை.
அவருக்கு சொந்தமான பண்ணை வீட்டில் நம்ம வாத்தியார் படம் இதயக்கனி அதில் வரும் ஒன்றும் அறியாத பெண்ணோ பாடல்
அங்கே கூர்க் என்ற இடத்தில் படம் ஆக்கபட்டது....
எம்ஜிஆர் என்ற பெரும் ஆளுமை பக்கத்து மாநில அனைத்து முதல்வர்கள் இடம் பெரும் ஈரப்பை கொண்டது.....
குண்டுராவ் உடனே குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட்டார்
காவிரி நதிநீர் பிரச்சனை அதில் அதிகம் தெரிந்து இருந்த துரைமுருகன் கூட அசந்தே போனார்...
யோவ் என்னையா இந்த ஆளு அங்கே போய் போய் தண்ணீர் திறக்க சொல்லி அவர்களும் திறக்க என்று எரிச்சல் பட்ட காலங்கள் அவை
ஊருக்கு உழைப்பவன் படத்தில் ஒரு பாடல் வரிகள்
அடிமை இந்த சுந்தரி
என்னை வென்றவன் ராஜதந்திரி என்று...
இன்றும் அதே குறுவை வாடி போகும் நிலை....
நாமும் நாடும் பார்ப்போம்.
வாழ்க புரட்சித்தலைவர் புகழ்... நினைவுகள்.
உங்களில் ஒருவன்.
நெல்லை மணி...
தொடரும்... நன்றி...
ராவணன் மகன்டா எதிர்ப்பவன் எவன்டா திறமை பார்ப்போம்...
Nellaimani Admk






















