• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அரச கட்டமைப்பில் உள்ள ஒரே பல்கலைக்கழகம் திறந்த பல்கலைக்கழகமே

யாழில் நடைபெறும் திருமண நிகழ்வு ஒன்றிற்காக சுவிஸ்லாந்திலிருந்து வந்த குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

சம்பவத்தில் 51 வயதான குடும்பப் பெண் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளமை உரவினர்களிடையே துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

 உயிரிழந்த பெண் ஏற்கனவே சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 

Leave a Reply