• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நுவரெலியா, பதுளை மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

இலங்கை

நாட்டின் பல பகுதிகளில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு முன்கூட்டியே மண்சரிவு எச்சரிக்கைகளை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று (20) காலை 8.00 மணிக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் (NBRO) வெளியிடப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை அடுத்த 24 மணி நேரத்திற்கு அமுலில் இருக்கும்.
 

Leave a Reply