இளம் நடிகை ஷாலினி பாண்டேவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்
சினிமா
சினிமா மீது உள்ள ஆசையில் விட்டை எதிர்த்து மும்பைக்கு வந்தவர் தான் நடிகை ஷாலினி பாண்டே.
தெலுங்கில் விஜய் தேவரகொண்டாடுவுடன் இணைந்து அர்ஜுன் ரெட்டி என்ற படம் நடிக்க பெரிய அளவில் பிரபலம் ஆனார். அதன்பின் ஹிந்தி, தமிழ், தெலுங்கு என மாறி மாறி பல மொழிகளில் படங்கள் நடித்து வருகிறார்.
இடையில் எல்லா நாயகிகளை போல விதவிதமான போட்டோ ஷுட்களும் நடத்துகிறார்.






















