திரு இராஜமோகன் சிதம்பரப்பிள்ளை
பிறப்பு 24 AUG 1958 / இறப்பு 14 JAN 2026
யாழ். ஆதிகாளி கோவிலடி தாவடித்தெற்கு கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், ஆறுகால் மடம், கனடா Vaughan மற்றும் தாவடித்தெற்கு கொக்குவில் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை இராஜமோகன் அவர்கள் 14-01-2026 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கனகாம்பிகை சிதம்பரப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், இராஜதுரை தங்கமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வசந்தா அவர்களின் அன்புக் கணவரும்
சுமதி(கனடா), உஷா(கொக்குவில்), உஷாமினி(பிரான்ஸ்), ரஜிவனா(கனடா), சங்கீதா(கொக்குவில்) ஆகியோரின் தந்தையும்,
ரூபன், ரவிக்குமார், பிரதீபன் ஆகியோரின் மாமனாரும்,
கஷ்வினி, அம்மு, ஷனா, பிரீத்தி, நவீனா, ஓவியா, லேனுசன், நீகா, பவினா, அதிர்ஸ்டன், அதிர்ஸ்டா, சந்தோஷ் ஆகியோரின் பேரனும்,
ரவி, கண்ணன், மனோகரி, ஜெயந்திரன், சுரேந்திரன், ஞானேந்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-01-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
தொடர்புகளுக்கு:-
சுமதி: மகள்- +94743510984
தகவல்: மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்























Leave a Reply