• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பாண்டியன் ஸ்டோர்ஸ் மயில்.. பொங்கல் ஸ்பெஷலாக அழகிய போட்டோஷூட் 

சினிமா

தற்போது விஜய் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரில் மயில் ரோலில் நடித்து வருபவர் சரண்யா துராடி.

தற்போது அந்த தொடரின் கதை இவரை சுற்றி தான் நகர்ந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் நடிகை சரண்யா மிகவும் அழகான உடையில் பொங்கல் ஸ்பெஷலாக எடுத்த போட்டோஷூட் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார்.

அந்த ஸ்டில்கள் அவரது ரசிகர்களை கவர்ந்து வருகிறது. 

Leave a Reply