சன் டிவி புது வசந்தம் சீரியல் நாயகி சோனியாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்..
சினிமா
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வெற்றிகரமான சீரியல்களில் ஒன்று புது வசந்தம். கடந்த 2023ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சீரியல் தற்போது வரை 722+ எபிசோட்களை வெற்றிகரமாக கடந்துள்ளது.
இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து தமிழக மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார் நடிகை சோனியா சுரேஷ். இவர் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பிரபலமாவார். இந்த நிலையில், நடிகை சோனியா சுரேஷ் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள அழகிய புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.























