• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கொத்மலை பகுதியில் சிக்குண்ட வெளிநாட்டவர்களை மீட்ட இந்திய விமானப்படை

இலங்கை

கொத்மலை பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக இடம்பெயர்ந்த 24 வெளிநாட்டவர்களை இந்திய அரசினால் வழங்கட்ட இந்திய விமானப்படையின் MI-17 ஹெலிகாப்டர் மூலம் இன்று (02) மீட்கப்பட்டு கட்டுநாயக்க விமானப்படை தளத்திற்கு கொண்டுஅழைத்துவரப்பட்டனர்.

Leave a Reply