திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதி முற்றாக போக்குவரத்துக்கு தடை
இலங்கை
இயற்கை சீற்றம் காரணமாக திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதி முற்றாக வெள்ள நீர் நிரம்பியுள்ளதால் அவ்வீதியூடான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது
திருகோணமலை இரால்குளி பாலம் தொடக்கம் பிரதான வீதியினை ஊடறுத்து வெள்ள நீர் பாய்வதன் காரணமாக அங்கு சிக்குண்டுள்ளவர்களுக்கான நிவாரணப் பொருட்களை கொண்டு செல்வதிலும் பாரிய சிக்கல் தோன்றியுள்ளது.























