
சேலையில் நடிகை லாஸ்லியா கண்கவரும் அழகிய போட்டோஷூட் ..
சினிமா
நடிகை லாஸ்லியா பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். பின் Friendship, கூகுள் குட்டப்பா, ஹவுஸ் கீப்பிங் ஆகிய படங்களில் நடித்தார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் லாஸ்லியா. தொடர்ந்து தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடுவார்.
அந்த வகையில் தற்போது சேலையில் கண்கவரும் அழகில் எடுத்துக்கொண்ட அழகிய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.