• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சிறுவர்களை விளம்பரங்களில் பயன்படுத்த தடை - வர்த்தமானி வெளியீடு

இலங்கை

2025 ஜனவரி முதலாம் திகதி முதல் உணவுப் பொருட்களின் விளம்பரங்களில் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பயன்படுத்தப்படுவதை தடை செய்யும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
 

Leave a Reply