• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கடை திறப்புக்கு சேலையில் செம கிளாமராக வந்த சோபிதா துளிபாலா

சினிமா

நடிகை சோபிதா துளிபாலா தற்போது ஹிந்தி, தமிழ் படங்களை தாண்டி ஹாலிவுட் படத்திலும் நடித்து இருக்கிறார். இருப்பினும் பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு தமிழில் அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை.

தற்போது கடை திறப்பு விழாவுக்கு சேலையில் அவர் எப்படி கவர்ச்சியாக வந்திருக்கிறார் பாருங்க.

Leave a Reply