• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நீச்சல் உடையில் வேற லெவல் கிளாமரில் - கண்ணான கண்ணே சீரியல் நடிகை

சினிமா

சன் டிவியின் கண்ணான கண்ணே சீரியலில் முக்கிய ரோலில் நடித்து பிரபலம் ஆனவர் அக்ஷிதா போப்பையா. அவருக்கு சில மாதங்களுக்கு முன்பு தான் நிச்சயதார்த்தம் முடிந்தது. அவர் காதலர் தயாரிப்பாளர் ப்ரீத்தம் சுரேஷ் என்பவரை தான் விரைவில் மணக்க இருக்கிறார்.

விஜய் டிவியின் தமிழும் சரஸ்வதியும் சீரியலிலும் அக்ஷிதா ஒரு முக்கிய ரோலில் நடித்து வந்தார். அந்த தொடரும் சில மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.

அக்ஷிதா சீரியல்களில் நடிக்கும் போது மட்டும் தான் ஹோம்லி. ஆனால் நிஜத்தில் அப்படியே opposite தான். அவர் வெளியிடும் கிளாமர் ஸ்டில்களும் அடிக்கடி வைரல் ஆகின்றன.

தற்போது நடிகை அக்ஷிதா டூ பீஸ் நீச்சல் உடையில் எடுத்த ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார். அது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதோ..  
 

Leave a Reply