திரு சின்னத்தம்பி அருமைத்துரை
பிறப்பு 23 SEP 1936 / இறப்பு 19 NOV 2026
யாழ். உடுவில் தெற்கு யாமா சந்தியைப் பிறப்பிடமாகவும்,கொக்குவில் கிழக்கு கருவேப்புலம் வீதியை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி அருமைத்துரை அவர்கள் 19-11-2026 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான இராசையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாரதாமணி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான தம்பித்துரை, சேனாதிராஜா, மற்றும் முருகையா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான கனகசுந்தரம், நடராசா, நாகேஸ்வரி, இரத்தினசிங்கம், செல்வரட்ணம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற புவனேஸ்வரி மற்றும் நாகேஸ்வரி, ஞானேஸ்வரி, பத்மாவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
செந்தில்குமரன், பூங்கோதை, யசோதை, மீரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தமிழ்ச்செல்வி, பாலசுப்பிரமணியம், சஞ்சீவ், பிருந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரவிந்திரா, டிஷாலினி, டாஷன், கோசிகன், கீதாஞ்சலி, சோம்ஈஷ்வர், சாய்மதுரா, புருஷோத்தமன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-11-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் 69, கருவேப்புலம் வீதி, கொக்குவில் கிழக்கில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர் - உறவினர்
Mobile : +94774289135
Phone : +94212212254





















Leave a Reply