திரு வரதகுமார் மகாலிங்கம்
தோற்றம் 05 DEC 1967 / மறைவு 10 OCT 2026
யாழ். சாவகச்சேரி வடக்கு, மீசாலையைப் பிறப்பிடமாகவும் , Nashville TN, Bethlehem PA அமெரிக்காவை வதிவிடமாகவும் கொண்ட வரதகுமார் மகாலிங்கம் அவர்கள் 10-10-2026 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சைவப்புலவர் குவி மகாலிங்கம், கமலம் (பவானி ரீச்சர்) தம்பதிகளின் பாச மகனும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு, பராசக்தி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பாமினி அவர்களின் அன்புக் கணவரும், நிதுசன், காலஞ்சென்ற விஸ்வா, நிவேதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
Dr. சாந்தினி (NC USA), ரஞ்சினி (GA USA), செல்வக்குமரன் (Toronto Canada), சிவக்குமார் (UK & Sri Lanka), Dr. ஞானக்குமார் (UK), சற்குணகுமார் (Toronto Canada) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Dr. ஜெயறாஜா, சந்திரதேவன், சுந்தரரூபி, ரஜனி, Dr. ரேணுகா, சந்திரவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சௌமினி, சிரோமினி, Dr. ரகுராஜ் , Dr. ராம்ராஜ் ஆகியோரின் மாமாவும், சங்கவி, ஆரணன், Dr. ஐஸ்வர்யா, ஈஸ்வரா, அஷ்வின் ஆகியோரின் சித்தப்பாவும், துளசி, ஓவியா, சிவன் ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 18 Oct 2026 8:30 AM - 10:00 AM
Finegan Funeral Home Inc 4080 William Penn Hwy, Easton, PA 18045, United States
கிரியை
Get Direction
Sunday, 18 Oct 2026 10:00 AM - 11:30 AM
Finegan Funeral Home Inc 4080 William Penn Hwy, Easton, PA 18045, United States
தகனம்
Get Direction
Sunday, 18 Oct 2026 12:00 PM - 12:30 PM
Finegan Funeral Home Inc 4080 William Penn Hwy, Easton, PA 18045, United States
தொடர்புகளுக்கு
பாமினி - மனைவி
Mobile : +19083198079
நிதுசன் - மகன்
Mobile : +19083198079
சாந்தினி - சகோதரி
Mobile : +19195397432
ரஞ்சனி - சகோதரி
Mobile : +16158189133
குமார் - சகோதரன்
Mobile : +14165052109
சிவம் - சகோதரன்
Mobile : +94774237748
மோகன் - சகோதரன்
Mobile : +447886603939
சற்குணா - சகோதரன்
Mobile : +14168227615






















Leave a Reply