• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கிளாமரான நீச்சல் உடையில் நடிகை ரைசா வில்சன் வெளியிட்ட போட்டோஸ்... 

சினிமா

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பரீட்சயமான ஒரு ரியாலிட்டி ஷோ என்றால் அது பிக்பாஸ் தான்.

இந்த பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்டு தமிழ் மக்களின் கவனத்தை பெற்றவர் ரைசா வில்சன். அந்நிகழ்ச்சிக்கு பிறகு ஒரு படம் நடித்தார், அப்படம் சூப்பர் ஹிட்டானது.

அதன்பின் படங்கள் நடித்தாலும் பெரிய அளவில் வெற்றி எதுவும் கிடைக்கவில்லை. 

ஆனால் இப்போதெல்லாம் நடிகை ரைசா வில்சன் படு கிளாமரான போட்டோ ஷுட்கள் வெளியிட்டு வருகிறார். லேட்டஸ்ட்டாக அவர் படு கிளாமரான அரைகுறை நீச்சல் உடையில் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார், இதோ அந்த போட்டோஸ்,


 

Leave a Reply