மாளவிகா மோகனன் கடற்கரையில் நீச்சல் உடையில் ஹாட் ஸ்டில்கள்
சினிமா
நடிகை மாளவிகா மோகனனுக்கு அதிக அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரியவேண்டியது இல்லை. அவர் இன்ஸ்டாவில் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்கள் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
தற்போது மாளவிகா தீவு ஒன்றிற்கு ட்ரிப் சென்ற ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார். அங்கே அவர் நீச்சல் உடையில் இருக்கும் ஹாட் புகைப்படங்களை பாருங்க.






















