• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி சுகந்தராஜ் பிரதீபா

தோற்றம் 31 DEC 1982 / மறைவு 31 AUG 2026

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இராமநாதபுரத்தை வதிவிடமாகவும், பிரான்ஸ் Vitry sur Seine ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சுகந்தராஜ் பிரதீபா அவர்கள் 31-08-2026 திங்கட்கிழமை அன்று பிரான்சில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சின்னதம்பி - இலட்சுமி, வேலாயுதபிள்ளை - மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு பேத்தியும்,

புஸ்பநாதன் புஸ்பராணி தம்பதிகளின் அன்பு மகளும், சுப்பிரமணியம் மதனமாலா தம்பதிகளின் மருமகளும்,

சுகந்தராஜ்(கோபு) அவர்களின் அன்பு மனைவியும்,

மைதிகா(சுரபி), சயூசன்(சயூ) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

றூபன், கரித், துசா, நிசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுதன், ரமா, சுகன்யா ஆகியோரின் அண்ணியும்,

நிரன்சன், தயாளன், பிருந்தா, கீதன், தரணி ஆகியோரின் மச்சாளும்,

அயிசன், அக்சரா, தசிகன், தனுயன், கரிஸ், நிதுசா ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,

யஸ்மிலன், தாமிலன், யஸ்மினி, யதுசன், கவிசன், விவிசன், அக்சிதா, கிசாரா, றிதுசன் ஆகியோரின் அத்தையும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction

    Friday, 02 Oct 2026 12:00 PM - 2:00 PM
    Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தொடர்புகளுக்கு
சுகந்தராஜ் (கோபு) - கணவர்

    Mobile : +33615730476

மைதிகா(சுரபி) - மகள்

    Mobile : +33783212511

சயூசன்(சயூ) - மகன்

    Mobile : +33695883384

Leave a Reply