• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு பொன்னம்பலம் கனகலிங்கம்

பிறப்பு 15 SEP 1934 / இறப்பு 12 SEP 2026

புங்குடுதீவு ஆறாம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், கொக்குவில் யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் கனகலிங்கம் அவர்கள் 12-09-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

திலகவதி அவர்களின் ஆருயிர் கணவரும்,

நிரஞ்சினி(ஜெர்மன்), சிவகுமார்(லண்டன்), உதயரஞ்சினி(லண்டன்), சிவரஞ்சினி(லண்டன்) ஆகியோரின் அருமை தந்தையும்,

தயாபரன், மைதிலி, சுகிர்தராஜா, பிரதீபன் ஆகியோரின் அருமை மாமனாரும்,

கவிதரன், நிலவன், இலக்கியா, ஸ்ரவன், சங்கீத், சைந்தவ், அபிராம், பிரசிகா, மகிசா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்ற பாலசிங்கம், சகுந்தலா, யோகேஸ்வரி, காலஞ்சென்ற மகாலிங்கம், நவமணி, இராசமலர், பஞ்சலிங்கம் ஆகியோரின் அன்பு சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள், 16.09.2026, புதன்கிழமை, மு.ப 09:00 மணியளவில், அவரது இல்லத்தில் (நந்தாவில் அம்மன் கோவில் வீதி, கொக்குவில், யாழ்ப்பாணம்) நடைபெற்று, பின்னர் அன்னாரின் பூதவுடல், புங்குடுதீவு மணற்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
திலகவதி - மனைவி

    Mobile : +94775028148

சிவகுமார் - மகன்

    Mobile : +447877419867

Leave a Reply