• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு அபிமன்யு சண்முகதுங்கம்

பிறப்பு 01 DEC 1961 / இறப்பு 07 SEP 2026

கொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ். வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Choisy-le-Roi தற்போதைய  வசிப்பிடமாகவும் கொண்ட அபிமன்யு சண்முகதுங்கம் அவர்கள் 07-09-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகதுங்கம் சறோஜினி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பாலசிங்கம், அன்னபாக்கியம்(பிரான்ஸ்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வசந்தகுமாரி(வசந்தி, பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,

சங்கரி, அபிராமி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுதன், தனுஷ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற மாயவன்(டென்மார்க்), நந்தினி(டென்மார்க்), ராகவன்(கொழும்பு), ரகு(லண்டன்), தர்ஷினி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தயா(டென்மார்க்), ரஞ்சன்(டென்மார்க்), சுவர்னா(லண்டன்), சிறி(கனடா), குமார்- ரஞ்சி(பிரான்ஸ்), விஜயா- காலஞ்சென்ற ரவி(பிரான்ஸ்), பாலன்- சாந்தி(பிரான்ஸ்), ரத்தி- கோகிலா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

ஜெய்சன், நிலானா, மிலன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Thursday, 10 Sep 2026 3:00 PM - 4:00 PM
    Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

பார்வைக்கு
Get Direction

    Sunday, 13 Sep 2026 3:00 PM - 4:00 PM
    Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

கிரியை
Get Direction

    Tuesday, 15 Sep 2026 8:00 AM - 11:00 AM
    Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தகனம்
Get Direction

    Tuesday, 15 Sep 2026 12:00 PM - 1:00 PM
    Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தொடர்புகளுக்கு
விஜயா - மைத்துனி

    Mobile : +33622603335

பாலன் - மைத்துனர்

    Mobile : +33624371485

வசந்தி - மனைவி

    Mobile : +33613120269

Leave a Reply