திருமதி ஜெயரட்ணம் இரங்கநாயகி
பிறப்பு 26 NOV 1941 / இறப்பு 25 AUG 2026
யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் , France Toursஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி ஜெயரட்ணம் இரங்கநாயகி அவர்கள் 25-08-2026 செவ்வாய்க்கிழமை அன்று France (Tours) இல் இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா (கிளாக்கர்),முத்தம்மா ஆகியோரின் அன்பு மகளும் , காலஞ்சென்றவர்களான கந்தையா , சின்னம்மா ஆகியோரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஜெயரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
சதீஸ்குமார் (பாபு, பிரான்ஸ்), காலஞ்சென்ற பிரேமகுமார்(ரூபன்- சுவிஸ்), சிவாஜினி(சுபா- சுவிஸ்) ஆகியோரின் அன்புத்தாயாரும்,
காலஞ்சென்ற தையல்நாயகி (பாக்கியம்),தெய்வநாயகி (குணம் -Germany)ஆகியோரின் அன்புச் சகோதரியும் ,
விமலாதேவி, சுகந்தினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஜசீன் , றேனுஜி, றெஜீன் , சரண்யா, சந்தோஷ் , கிருசாந் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
றேகன் , றெஜீனா ஆகியோரின் செல்லப் பூட்டியும்,
காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, துரையப்பா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Friday, 28 Aug 2026 10:00 AM - 8:00 PM
Pompes funèbres PFG TOURS 7-9 Av. André Malraux, 37000 Tours, France
பார்வைக்கு
Get Direction
Saturday, 29 Aug 2026 10:00 AM - 8:00 PM
Pompes funèbres PFG TOURS 7-9 Av. André Malraux, 37000 Tours, France
பார்வைக்கு
Get Direction
Sunday, 30 Aug 2026 10:00 AM - 8:00 PM
Pompes funèbres PFG TOURS 7-9 Av. André Malraux, 37000 Tours, France
கிரியை
Get Direction
Monday, 31 Aug 2026 9:30 AM
Pompes funèbres PFG TOURS 7-9 Av. André Malraux, 37000 Tours, France
தகனம்
Get Direction
Monday, 31 Aug 2026 3:00 PM
Crématorium de Tours Rue des Landes, 37320 Esvres-sur-Indre, France
தொடர்புகளுக்கு
பாபு - மகன்
Mobile : +33652181857
சிவாஜினி - மகள்
Mobile : +41789308141






















Leave a Reply