• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி சச்சிதானந்தம் கேசரி

பிறப்பு 02 AUG 1947 / இறப்பு 27 AUG 2026

யாழ். இளவாலை மாரீசன்கூடலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Gennevilliers ஜ வதிவிடமாகவும் கொண்ட சச்சிதானந்தம் கேசரி அவர்கள் 27-08-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வீரசிங்கம் பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வடிவேலுப்பிள்ளை வியாழம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சச்சிதானந்தம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

தேவீகாராணி(பாப்பா) அவர்களின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற ஜெயந்தி இளங்கோ, தமயந்தி குகேஷ்வரன், சிதம்பரநாதன் உதயகுமாரி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Sunday, 30 Aug 2026 3:00 PM - 4:00 PM
    Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

பார்வைக்கு
Get Direction

    Monday, 31 Aug 2026 3:00 PM - 4:00 PM
    Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

பார்வைக்கு
Get Direction

    Tuesday, 01 Sep 2026 3:00 PM - 4:00 PM
    Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

கிரியை
Get Direction

    Wednesday, 02 Sep 2026 8:30 AM - 11:15 PM
    Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தகனம்
Get Direction

    Wednesday, 02 Sep 2026 11:30 AM - 12:30 PM
    Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தொடர்புகளுக்கு
சச்சிதானந்தம் - கணவர்

    Mobile : +33623045506

தீபா - உறவினர்

    Mobile : +33781032690

ராஜன் - நண்பர்

    Mobile : +33614192055

Leave a Reply