• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு கிருபாகரன் செல்வநாயகம்

பிறப்பு 01 SEP 1955 / இறப்பு 08 JUL 2026

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கிருபாகரன் செல்வநாயகம் அவர்கள் 08-07-2026 புதன்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முன்னாள் விவேகானந்தா அச்சக உரிமையாளர் "அருட்கவிமாமணி" வே. செல்வநாயகம் நாகரத்தினம் தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்றவர்களான வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ராமச்சந்திரன் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலநாயகி(கமலா) அவர்களின் ஆருயிர் கணவரும்,

கஜன், சித்தீசன், கிருஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

Bushra அவர்களின் அன்பு மாமனாரும்,

இலியாஸ் அவர்களின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான புவனசுந்தரி(பவானி), மாலினிதேவி மற்றும் சிறீதரன்(விவேகா அச்சகம்), கிரிஜாலினி, பரிபாலினி(பிள்ளை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

குணராசன், காலஞ்சென்ற Dr. வேதநாதன் மற்றும் சிவகுமாரி,வரதராசா, கமலநாதன், இந்திரா, காலஞ்சென்றவர்களான சந்திரா, சிவகுமாரன் மற்றும் திலகா, யோகா, காலஞ்சென்ற செல்வகுமாரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Sunday, 12 Jul 2026 11:00 AM - 2:30 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Get Direction

    Sunday, 12 Jul 2026 2:30 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
Get Direction

    Sunday, 12 Jul 2026 5:15 PM
    North Toronto Crematorium 2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
கமலா - மனைவி

    Mobile : +14167248315

சிறீதரன் - சகோதரன்

    Mobile : +16474063296

கிரிஜாலினி - சகோதரி

    Mobile : +14163588482

பரிபாலினி - சகோதரி

    Mobile : +14163181839

Leave a Reply