திருமதி நன்னித்தம்பி முத்துப்பிள்ளை
தோற்றம் 08 JUN 1933 / மறைவு 28 JUN 2026
யாழ். அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட நன்னித்தம்பி முத்துப்பிள்ளை அவர்கள் 28-06-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கதிரிப்பிள்ளை நன்னித்தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான ஜெயசீலன், தயாசீலன், சாந்தநாயகி மற்றும் பத்மமலர் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தயாசீலன் கண்ணகி அவர்களின் அன்பு மாமியாரும்,
இலக்கியா அவர்களின் அன்புப் பாட்டியும்,
காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, செல்லத்துரை, சின்னம்மா, ஆறுமுகம் மற்றும் அன்னப்பிள்ளை, சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பொன்னம்மா அவர்களின் அன்பு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 11 Jul 2026 5:00 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Get Direction
Sunday, 12 Jul 2026 8:30 AM - 11:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Get Direction
Sunday, 12 Jul 2026 12:00 PM
North Toronto Crematorium 2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
பத்மமலர் - மகள்
Mobile : +14162978193
இலக்கியா - பேத்தி
Mobile : +14167168957
கண்ணகி - மருமகள்
Mobile : +94771109786






















Leave a Reply