• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு நாகமுத்து குமாரசிங்கம்

தோற்றம் 20 MAY 1939 / மறைவு 09 APR 2026

யாழ். புத்தூர் மேற்கு நவற்கிரியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto, புத்தூர் மேற்கு நவற்கிரி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நாகமுத்து குமாரசிங்கம் அவர்கள் 09-04-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமுத்து தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

மயூரதாசன், கிருஷ்ணதாசன், பிரேமாவதி, உமாபதி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சாந்தினி, தீபாழினி, சுதாகரன், சிவராசா ஆகியோரின் மாமனாரும்,

சமினா, சாயிசன், அக்சயா, நியாசன், கவிதாஸ், கீர்த்தன், சுயானி, யான்சன், கீர்த்தனா, அபர்ணா, செந்தூரன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான தம்பிஐயா, சந்திரன், பொன்னம்மா, பரிமளம் மற்றும் சிவஞானம், செல்வராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான தம்பு, கந்தசாமி, புவணம், கமலா மற்றும் ராசன், கிளி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-04-2026 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நவற்கிரி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்). 
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மயூரதாசன்(செட்டி) - மகன்

    Mobile : +15148041820

பிரேமாவதி - மகள்

    Mobile : +94770155049

உமாபதி(சுபா) - மகள்

    Mobile : +41794581249

கிருஷ்ணதாசன்(கண்ணன்) - மகன்

    Mobile : +447419350201

Leave a Reply