• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி பவளம்மா வெள்ளைச்சாமி

பிறப்பு 07 APR 1935 / இறப்பு 05 APR 2026

யாழ். மண்கும்பானைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பவளம்மா வெள்ளைச்சாமி அவர்கள் 05-04-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்தம்பி அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற வெள்ளைச்சாமி அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான தருமலிங்கம், சரவணமுத்து, தேசிங்குராஜா, நாகரத்தினம், ராசமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நாகேஸ்வரி, பரமேஸ்வரி, மங்கலேஸ்வரி, சிறிகாந்தகணநாதன், சுரேந்திரநாதன், வனஜநாதன், நிமலநாதன் மற்றும் காலஞ்சென்றவர்களான லோகநாதன், பிரேமாவதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சுப்ரமணியம், பாலசூரியர், ரட்ணகுமார், நாகேஸ்வரி, தனேஸ்வரி, சந்திரகலா, நளாயினி, ஜெயசுதா ஆகியோரின் பாசமிகு மாமியும்,

சுமன், சுமிதா, தாரணி, செந்தூரன், சோபனா, கவிதா, கவுந்தி, நிசாந்தன், ஆயிசன், கீரத்தனன், சாயி, ஸ்டெபான், சந்துரு, சந்துவி, பொணி, லில்லி, றொக்‌ஷானா, மதுமிதா, மதுசன், சகானா, சுஜி, சனித்தா, சோனியா, சூரியா, சந்தியா, சந்தோஷ், சந்துயா, நிதுசன், சாருசன், கஜிசன் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும், அப்பம்மாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Sunday, 12 Apr 2026 11:00 AM - 11:40 AM
    Home 48, Whitby Road, Harrow HA2 8LH, UK.

கிரியை
Get Direction

    Sunday, 12 Apr 2026 2:00 PM - 4:00 PM
    Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK

தொடர்புகளுக்கு
சிறி - மகன்

    Mobile : +447572233824

சுரேன் - மகன்

    Mobile : +4915775822766

மங்கா - மகள்

    Mobile : +447365135405

வனா - மகன்

    Mobile : +4915201952682

நிமலன் - மகன்

    Mobile : +4915732554531

பரமேஸ்வரி - மகள்

    Mobile : +94775773328

நாகேஸ்வரி - மகள்

    Mobile : +491749566852

Leave a Reply