திருமதி பாலா சரோஜாமேரி ஆசீர்வாதம்
மண்ணில் 17 MAR 1960 / விண்ணில் 13 MAR 2026
மட்டக்களப்பு பெரியகல்லாறு 1ம் குறிச்சி ஓடைக்கரை வீதியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Münster ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பாலா சரோஜாமேரி ஆசீர்வாதம் அவர்கள் 13-03-2026 வெள்ளிக்கிழமை அன்று ஜேர்மனியில் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், நெல்சன் ஆசீர்வாதம், காலஞ்சென்ற வெரோனிக்கா வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும்,
போல் டானியேல் பாலக்கிருஷ்ணன் அவர்களின் அன்பு மனைவியும்,
சுசிலா, ராஜா(மோகன்-கனடா), ரவி(கனடா), பிரியா(தர்ஷினி- அவுஸ்திரேலியா), சுரேஷ்(கட்டார்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
செல்வநாயகம், மேரி(பூமணி- கனடா), சுவர்ணன்(அவுஸ்திரேலியா), விநோதா(துபாய்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 22 Mar 2026 2:00 PM - 4:00 PM
Bestattungen Heinrich Lodde An d. Alten Ziegelei 12, 48157 Münster, Germany
இறுதி அஞ்சலி
Get Direction
Monday, 23 Mar 2026 2:00 PM
St.-Josef-Kirche Kinderhaus 14, 48159 Münster, Germany
தொடர்புகளுக்கு
நடேசன் பாலகிருஷ்ணசாமி - கணவர்
Mobile : +491608407372
சுமி பெர்னாண்டோ - நண்பர்
Mobile : +4915774997364
டேவிட் - உறவினர்
Mobile : +4915234289077
இந்திரா - உறவினர்
Mobile : +4915786368559






















Leave a Reply