• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு சின்னத்துரை பரமேஸ்வரன்

தோற்றம் 25 OCT 1962 / மறைவு 13 JAN 2026

யாழ். துன்னாலை வடக்கு, கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், வவுனியா குருமன்காட்டை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை பரமேஸ்வரன் அவர்கள் 13-01-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை பகவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பித்துரை சத்தியபாமா தம்பதிகளின் மருமகனும்,

வத்சலா அவர்களின் அன்புக் கணவரும்,

யோகேஸ்வரி, மகேஸ்வரன், மகேஸ்வரி, விக்னேஸ்வரன், பரமேஸ்வரி, காலஞ்சென்ற செல்வராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பிரசோபன், பிரியந், பிரியங்கா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

குகதர்ஷன், கார்த்திகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அக்‌ஷிதா, ஆதிரா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை இல 87, கோவில் வீதி, குருமன்காட்டில் அமைந்துள்ள அவரது  இல்லத்தில் 16-01-2026 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்று பின்னர் தட்சநாதன்குளம் இந்து மயானத்தில் பி.ப 01.00 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு - குடும்பத்தினர்

    Mobile : +94706296979
    Phone : +94242223840

Leave a Reply